Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Egamanu Deva Namaskarippen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இயேசு தயாளா சரணடைந்தேன்

1. மாசணுகாத திரு உருவே
மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
தீமைக் கண்டேன் என் இதயத்திலே
தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
குருபர நாதா தேடி வந்தீர்
குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்

2. ஞானியர் போற்றிய தூயவனே
மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
அகிலமே உமது அடிதொடர
ஆணை பெற்றேன் நான் முன் நடக்க

3. காலத்தால் அழிந்திடா காவலனே
கன்னியின் மைந்தனாய் வந்தவனே
மாமன்னனாய் வருவீரே
முகமுகமாய் காண்பேனோ
திரிமுதல் தேவா காப்பீரே
தினம் எமை கழுவி மீட்பீரே

Egamanu Deva Namaskarippen Lyrics in English

Ikamanuthaevaa namaskarippaen Yesu thayaalaa saranatainthaen 1. Maasanukaatha thiru uruvae makimaiyaith thurantha emparam porulae theemaik kanntaen en ithayaththilae thaal panninthaen um paathaththilae kurupara naathaa thaeti vantheer kurai neekka manuvaay avathariththeer 2. Njaaniyar pottiya thooyavanae maeypparkal vanangina maraiyavanae aarppariththu um pukal uraippaen aananthamaay nin pannipurivaen akilamae umathu atithodara aannai petten naan mun nadakka 3. Kaalaththaal alinthidaa kaavalanae kanniyin mainthanaay vanthavanae maamannanaay varuveerae mukamukamaay kaannpaeno thirimuthal thaevaa kaappeerae thinam emai kaluvi meetpeerae

PowerPoint Presentation Slides for the song Egamanu Deva Namaskarippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Egamanu Deva Namaskarippen – இகமனுதேவா நமஸ்கரிப்பேன் PPT
Egamanu Deva Namaskarippen PPT

உம் இகமனுதேவா நமஸ்கரிப்பேன்இயேசு தயாளா சரணடைந்தேன் மாசணுகாத திரு உருவேமகிமையைத் துறந்த எம்பரம் பொருளேதீமைக் கண்டேன் இதயத்திலேதாழ் பணிந்தேன் பாதத்திலேகுருபர நாதா தேடி வந்தீர்குறை நீக்க தமிழ்