Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eesaayin Ati Maramae - ஈசாயின் அடி மரமே

ஈசாயின் அடி மரமே
நேசா நீர் அதன் கிளையே
ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே
ஏதென்று அறிந்திடுவோம்

திகழும் ஜோதி தவழும் காட்சி
புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி
ஏக புதல்வன் தேவகுமாரன்
இயேசு கிறிஸ்து இவரே

யூதாவின் பால சிங்கம்
நாதா உம் நாமமோங்கும்
யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்
யார் என்று விளம்பிடுவோம்

தாவீதின் ஊர் தனிலே
தாயார் மரி மகனே
வான பரன் பிறந்தார் அதனை
வாரும் சென்றுரைத்திடுவோம்

வானோர் பராபரனே
ஏனோ வந்தார் புவியே
பாவியின் அடைக்கலமாய் உதித்தார்
பாரும் நாம் வணங்கிடுவோம்

ஆலோசனை கர்த்தரே
அதிசயமானவரே
கர்த்ததுவம் அவர் தோளிலுண்டே
கண்டே இன்றுணர்ந்திடுவோம்

செங்கோலும் யுதாவிலே
மங்கி மறைந்திடாதே
சமாதான கர்த்தர் வருமளவும்
சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்

Eesaayin Ati Maramae Lyrics in English

eesaayin ati maramae
naesaa neer athan kilaiyae
aesaayaa uraiththidum meyporulae
aethentu arinthiduvom

thikalum jothi thavalum kaatchi
pukalum narseythiyae makilchchi
aeka puthalvan thaevakumaaran
Yesu kiristhu ivarae

yoothaavin paala singam
naathaa um naamamongum
yaakkopil uthikkum or natchaththiram
yaar entu vilampiduvom

thaaveethin oor thanilae
thaayaar mari makanae
vaana paran piranthaar athanai
vaarum senturaiththiduvom

vaanor paraaparanae
aeno vanthaar puviyae
paaviyin ataikkalamaay uthiththaar
paarum naam vanangiduvom

aalosanai karththarae
athisayamaanavarae
karththathuvam avar tholilunntae
kanntae intunarnthiduvom

sengaோlum yuthaavilae
mangi marainthidaathae
samaathaana karththar varumalavum
sernthentum mulangiduvom

PowerPoint Presentation Slides for the song Eesaayin Ati Maramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eesaayin Ati Maramae – ஈசாயின் அடி மரமே PPT
Eesaayin Ati Maramae PPT

ஈசாயின் அடி மரமே நேசா நீர் கிளையே ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே ஏதென்று அறிந்திடுவோம் திகழும் ஜோதி தவழும் காட்சி புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி ஏக தமிழ்