Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eena Logathil Yesu Yen Piranthar - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

ஆ அதிசயம் ஆ அதிசயம்
அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம்

மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே
மனு உரு எடுத்த மகிமையே

மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால்
பாவியின் சாயல் அணிந்ததால்

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
ஆகாய மகிமை ஜொலித்ததால்
ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்

Eena Logathil Yesu Yen Piranthar Lyrics in English

Eenalokaththil Yesu aen piranthaar
Eena paavikalai meetka thaan piranthaar

Aa athisayam aa athisayam
Anparin jenippu athisayam
Anparin pirappu athisayam

Maa makimaiyae maa makimaiyae
Manukkulam meetta makimaiyae
Manu uru eduththa makimaiyae

Maa Parisuththar maa Parisuththar
Paraloka maenmai thuranthathaal
Paaviyin saayal anninthathaal

Aa Alleluya aa Alleluya
Aakaaya makimai joliththathaal
Aattitaiyar kanndu irasiththathaal

PowerPoint Presentation Slides for the song Eena Logathil Yesu Yen Piranthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eena Logathil Yesu Yen Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் PPT
Eena Logathil Yesu Yen Piranthar PPT

அதிசயம் மா மகிமையே பிறந்தார் அன்பரின் பரிசுத்தர் அல்லேலூயா ஈனலோகத்தில் இயேசு ஈன பாவிகளை மீட்க ஜெனிப்பு பிறப்பு மனுக்குலம் மீட்ட மனு உரு எடுத்த தமிழ்