EBINEZAREY ETHU VARAI – எபிநேசரே இது வரை
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
அல்லேலூயா (4) ஆராதனை (4)
1. வனாந்திரமோ செங்கடலோ
உன் வாழ்க்கை ஆனதோ – 2
வழி தருவார் வழி திறப்பார்
அவர் உன் நாயகரே – 2
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
2. எரிகோவோ மாராவோ உன்
வாழ்வின் தடைகளோ – 2
ஜெபித்திடு துதித்திடு
உன் பாதை திறந்திடுமே – 2
எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்
எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்
அல்லேலூயா (4) ஆராதனை (4)
அல்லேலூயா ஆராதனை (2)
Ebinezarey Ethu Varai – எபிநேசரே இது வரை Lyrics in English
EBINEZAREY ETHU VARAI – epinaesarae ithu varai epinaesarae (2) ithu varai uthavi seytheer elhoym (2) iniyum nadaththi selveer Alleluya (4) aaraathanai (4) 1. Vanaanthiramo sengadalo un vaalkkai aanatho – 2 vali tharuvaar vali thirappaar avar un naayakarae – 2 epinaesarae (2) ithu varai uthavi seytheer elhoym (2) iniyum nadaththi selveer 2. Erikovo maaraavo un vaalvin thataikalo – 2 jepiththidu thuthiththidu un paathai thiranthidumae – 2 epinaesarae (2) ithu varai uthavi seytheer elhoym (2) iniyum nadaththi selveer Alleluya (4) aaraathanai (4) Alleluya aaraathanai (2)
PowerPoint Presentation Slides for the song Ebinezarey Ethu Varai – எபிநேசரே இது வரை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ebinezarey Ethu Varai – எபிநேசரே இது வரை PPT
Ebinezarey Ethu Varai PPT
Ebinezarey Ethu Varai – எபிநேசரே இது வரை Song Meaning
EBINEZAREY ETHU VARAI – Ebenezer until now
Ebenezer (2) Thou hast helped thus far
Elhoim (2) you will continue to lead
Alleluia (4) Worship (4)
1. Desert or Red Sea
What happened to your life – 2
He will give way and open the way
He is your hero – 2
Ebenezer (2) Thou hast helped thus far
Elhoim (2) you will continue to lead
2. Are you Eric or Mara?
Obstacles of life – 2
Pray and praise
May your path be open – 2
Ebenezer (2) Thou hast helped thus far
Elhoim (2) you will continue to lead
Alleluia (4) Worship (4)
Alleluia Prayer (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எபிநேசரே உதவி செய்தீர் எல்ஹோய்ம் இனியும் நடத்தி செல்வீர் அல்லேலூயா ஆராதனை வழி EBINEZAREY ETHU VARAI வனாந்திரமோ செங்கடலோ வாழ்க்கை ஆனதோ தருவார் திறப்பார் தமிழ்
