Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ebinesare Udhavinerae - எபிநேசரே உதவினீரே-

எபிநேசரே உதவினீரே,
ஆராதனை உமக்கே,
எல்ரோயீ என்னை கண்டீரே,
ஆராதனை உமக்கே,

துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே
ஆராதனை உமக்கே

வாரும் தூய ஆவியே
துதிகளை ஏற்றிடுமே
ஆராதனை உமக்கே

எல்ரோயீ என்னை கண்டீரே
ஆராதனை உமக்கே
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
ஆராதனை உமக்கே

எபிநேசரே உதவினீரே- Ebinesare Udhavinerae Lyrics in English

Epinaesarae uthavineerae, aaraathanai umakkae, elroyee ennai kannteerae, aaraathanai umakkae, thuthikkinta pothu irangiduveerae thuthikalin naduvae vaasam seyveerae aaraathanai umakkae vaarum thooya aaviyae thuthikalai aettidumae aaraathanai umakkae elroyee ennai kannteerae aaraathanai umakkae yaekovaa raaqpaa sukam thantheerae aaraathanai umakkae

PowerPoint Presentation Slides for the song எபிநேசரே உதவினீரே- Ebinesare Udhavinerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ebinesare Udhavinerae – எபிநேசரே உதவினீரே- PPT
Ebinesare Udhavinerae PPT

ஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரே எபிநேசரே உதவினீரே துதிக்கின்ற இறங்கிடுவீரே துதிகளின் நடுவே வாசம் செய்வீரே வாரும் தூய ஆவியே துதிகளை ஏற்றிடுமே யேகோவா தமிழ்