எபினேசர் இனியும் உதவி செய்வார்
எல்ரோயி என்னை கண்டிடுவார்
அலேலுயா – (4)
யெகோவா ரபாஹ்
பெலன் சுகம் தந்திடுவார்
யெகோவா தேவன்
என்னை நடத்தி செல்வார்
அலேலுயா – (4)
யெகோவா ஷம்மா
துணையாய் உடனிருப்பார்
யெகோவா நிசி
ஜெயத்தை தந்திடுவார்
அலேலுயா – (4)
யெகோவா ரூவா
மேய்ப்பராய் நடத்தி செல்வார்
யெகோவா ஷாலோம்
சமாதானம் தந்திடுவார்
அலேலுயா – (4)
எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi Seivaar Lyrics in English
Epinaesar iniyum uthavi seyvaar elroyi ennai kanndiduvaar alaeluyaa – (4) yekovaa rapaah pelan sukam thanthiduvaar yekovaa Dhevan ennai nadaththi selvaar alaeluyaa – (4) yekovaa shammaa thunnaiyaay udaniruppaar yekovaa nisi jeyaththai thanthiduvaar alaeluyaa – (4) yekovaa roovaa maeypparaay nadaththi selvaar yekovaa shaalom samaathaanam thanthiduvaar alaeluyaa – (4)
PowerPoint Presentation Slides for the song எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi Seivaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ebinesar Iniyum Udhavi Seivaar – எபினேசர் இனியும் உதவி PPT
Ebinesar Iniyum Udhavi Seivaar PPT

