Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhagu azhagu - அழகு அழகு ஆஹா என்ன அழகு

அழகு அழகு ஆஹா என்ன அழகு
பதினாயிரங்களில் சிறந்த அழகு
அழகு அழகு ஆஹா என்ன அழகு
இப்பூலோகத்தில் ஒப்பற்ற அழகு

வெண்புறா கண்கள்
பனிமலை கன்னங்கள்
மரியின் மடியில் மாணிக்கம்
கண்ட மனம் பூரிக்கும்

சாஸ்திரிகளின் தாகம்
மேய்ப்பர்கள் ஏக்கம்
மானிடத்தின் விருப்பம்
மன்னவனை பார்க்கணும் -வெண்புறா

இயேசு பிறந்த கதை
மண்ணிற்கு கவிதை
பூமியில் விதைத்த விதை
பரலோகத்தின் பாதை -வெண்புறா

Dr.Jasper – Azhagu azhagu Lyrics in English

Alaku alaku aahaa enna alaku pathinaayirangalil sirantha alaku alaku alaku aahaa enna alaku ippoolokaththil oppatta alaku vennpuraa kannkal panimalai kannangal mariyin matiyil maannikkam kannda manam poorikkum saasthirikalin thaakam maeypparkal aekkam maanidaththin viruppam mannavanai paarkkanum -vennpuraa Yesu pirantha kathai mannnnirku kavithai poomiyil vithaiththa vithai paralokaththin paathai -vennpuraa

PowerPoint Presentation Slides for the song Dr.Jasper – Azhagu azhagu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagu azhagu – அழகு அழகு ஆஹா என்ன அழகு PPT
Azhagu azhagu PPT

அழகு வெண்புறா ஆஹா பதினாயிரங்களில் சிறந்த இப்பூலோகத்தில் ஒப்பற்ற கண்கள் பனிமலை கன்னங்கள் மரியின் மடியில் மாணிக்கம் கண்ட மனம் பூரிக்கும் சாஸ்திரிகளின் தாகம் மேய்ப்பர்கள் தமிழ்