Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abishekam katrukodukum - அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்

அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்
அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் -2

அபிஷேகம் சொல்லி தந்தால் எல்லாமே சாத்தியமாகும்
அபிஷேகம் நிறைத்து விட்டால் எல்லாமே மாறிவிடும்-2

சிரசில் இறங்கிய அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
முகத்தை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
ஆடையை நனைத்த அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உலகை நனைக்கும் அபிஷேகம்
உன்னத ஆவியின் அபிஷேகம்

ஆ ஆ ஆ ஆ…..
ஆ ஆ ஆ ஆ….
சீயோனே பர்வதமே
கர்த்தரின் ஆசீர்வாதமே -2

தாவீதை அபிஷேகித்தார் ராஜாவாக அபிஷேகித்தார்
ஆரோனை அபிஷேகித்தார் ஆசாரியன் ஆக்கிவிட்டார் -2
கிறிஸ்துவே அபிஷேகம் ஆவியே அபிஷேகம்

பேதுருவை அபிஷேகித்தார் கல்விமானின் நாவை தந்தார்
பவுலையோ அபிஷேகித்தார் உலகையோ கலக்கி விட்டார்
கிறிஸ்துவே அபிஷேகம் ஆவியே அபிஷேகம்

அபிஷேகம் கற்றுத்தந்தால் என் அறிவோ நுண்ணறிவாகும்
அபிஷேகம் பெற்றுக்கொண்டால் நுகங்கள் தகர்ந்து போகும்
கிறிஸ்துவே அபிஷேகம் ஆவியே அபிஷேகம்

Dr.Daniel Jawahar Samuel Lyrics in English

apishaekam kattukkodukkum
apishaekam kattukkodukkum -2

apishaekam solli thanthaal ellaamae saaththiyamaakum
apishaekam niraiththu vittal ellaamae maarividum-2

sirasil irangiya apishaekam
mukaththai nanaiththa apishaekam
mukaththai nanaiththa apishaekam
aataiyai nanaiththa apishaekam
aataiyai nanaiththa apishaekam
ulakai nanaikkum apishaekam
ulakai nanaikkum apishaekam
unnatha aaviyin apishaekam

aa aa aa aa…..
aa aa aa aa….
seeyonae parvathamae
karththarin aaseervaathamae -2

thaaveethai apishaekiththaar raajaavaaka apishaekiththaar
aaronai apishaekiththaar aasaariyan aakkivittar -2
kiristhuvae apishaekam aaviyae apishaekam

paethuruvai apishaekiththaar kalvimaanin naavai thanthaar
pavulaiyo apishaekiththaar ulakaiyo kalakki vittar
kiristhuvae apishaekam aaviyae apishaekam

apishaekam kattuththanthaal en arivo nunnnarivaakum
apishaekam pettukkonndaal nukangal thakarnthu pokum
kiristhuvae apishaekam aaviyae apishaekam

PowerPoint Presentation Slides for the song Dr.Daniel Jawahar Samuel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishekam katrukodukum – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் PPT
Abishekam katrukodukum PPT

அபிஷேகம் அபிஷேகித்தார் நனைத்த கிறிஸ்துவே ஆவியே கற்றுக்கொடுக்கும் எல்லாமே முகத்தை ஆடையை உலகை நனைக்கும் ஆ… சொல்லி தந்தால் சாத்தியமாகும் நிறைத்து விட்டால் மாறிவிடும் தமிழ்