என் தேவன் நல்லவரே
என்னை என்றும் காப்பவரே
என் தேவன் பெரியவரே
என்றும் என்னோடிருப்பவரே-2
எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலே
என் கண்ணீரும் உம் துருத்தியிலே
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன்
1 ஆகாரின் அழுகையை
பிள்ளையின் கதறலை
கண்டவர் நீரல்லவோ
நீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்
உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள்
2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஆகும் என்றீர்
பலத்த கரமும் ஓங்கிய புயமும்
அற்புதம் செய்திடுமே
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஆகும் என்றீர்
இல்லாமை இல்லாமல் மாறி போகும்
நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன் சூழ்நிலைகள்
என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Lyrics in English
En Dhevan nallavarae ennai entum kaappavarae en Dhevan periyavarae entum ennotiruppavarae-2 enthan soolnilaikal um karaththilae en kannnneerum um thuruththiyilae yekovaayeerae ellaam paarththuk kolveer ummai naan patti kolvaenae-2-en Dhevan 1 aakaarin alukaiyai pillaiyin katharalai kanndavar neerallavo neeroottaை kanntida kannkalai thirantheer unthan vallamaiyaal-2 -enthan soolnilaikal 2.palamum alla paraakkiramam alla aaviyaal aakum enteer palaththa karamum ongiya puyamum arputham seythidumae palamum alla paraakkiramam alla aaviyaal aakum enteer illaamai illaamal maari pokum neer oru vaarththai sonnaal pothum-enthan soolnilaikal
PowerPoint Presentation Slides for the song என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhevan Nallavare – என் தேவன் நல்லவரே-En PPT
Dhevan Nallavare PPT
என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Song Meaning
My God is good
O my protector forever
My God is great
He who is with me forever-2
Whose circumstances are in your hands
My tears are in your accordion
Jehovah will take care of everything
I will cling to you-2-my God
1 Hagar's cry
A child's cry
The seer is not water
You opened your eyes to see the fountain
By Your Power-2 -Endan Circumstances
2. Strength is not prowess
You said it is by spirit
A strong arm and a strong fist
It will work wonders
Neither strength nor prowess
You said it is by spirit
Absence becomes non-existence
You just say one word - what circumstances
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்ல தேவன் சூழ்நிலைகள் எந்தன் உம் பலமும் பராக்கிரமம் ஆவியால் என்றீர் நல்லவரே என்னை காப்பவரே பெரியவரே என்னோடிருப்பவரே கரத்திலே கண்ணீரும் துருத்தியிலே யெகோவாயீரே பார்த்துக் தமிழ்
