Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dhevaadhi Dhevanaamae Rajadhi - சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்

சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்

2. பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாததுந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்

3. பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே

4. நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்

5. கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எமை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்

Dhevaadhi Dhevanaamae Rajadhi Lyrics in English

Saalaem raajaa saaron raajaa pallaththaakkin leeli neer singaasanam veettirukkum yootha raaja singam neer 1. Thaevaathi thaevanaamae raajaathi raajanaamae en ullaththil vaarumae Amen Amen Amen 2. Paeraanantham um pirasannam maaraathathunthan vasanam kaerupeenkal um vaakanam um sareeramae en pojanam 3. Poolokaththin nal oliyae maelokaththin mey valiyae paktharai kaakkum vaeliyae kuttam illaatha paliyae 4. Neer paesinaal athu vaetham um vaarththaiyae pirasaatham um valla seyalkal piramaatham pothum pothum neer pothum 5. Kannnnokki emmai paarum theemai vilakki emai kaarum inte em panthiyil serum vaarum neer viraivil vaarum

PowerPoint Presentation Slides for the song Dhevaadhi Dhevanaamae Rajadhi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhevaadhi Dhevanaamae Rajadhi – சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் PPT
Dhevaadhi Dhevanaamae Rajadhi PPT

நீர் ராஜா ஆமென் உம் போதும் சாலேம் சாரோன் பள்ளத்தாக்கின் லீலி நீர்சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமேஎன் உள்ளத்தில் தமிழ்