Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dheva En Uyir Naalellaam - தேவா என் உயிர் நாளெல்லாம்

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீரே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

Dheva En Uyir Naalellaam Lyrics in English

Thaevaa en uyir naalellaam
Um pinnae selvaen
Ummai pattik kolvaen – 2

Ulakam ennai veraுkkalaam
Vittu vilakalaam
Neer ennai marappathillai
Anaathi sinaekaththaal
Neer ennai sinaekiththeerae
Sinaekiththeerae Yesuvae
Neer enakku nalla sinaekithar – 2

Thaevaa en uyir naalellaam
Um pinnae selvaen
Ummai pattik kolvaen – 2

En nannpar ennai veraுkkalaam
Vittu vilakalaam
Neer ennai kaividavillai
Neer en thaevanae
Naan unthan pillai en thanthaiyae
Sinaekiththeerae Yesuvae
Neer enakku nalla sinaekithar – 2

Thaevaa en uyir naalellaam
Um pinnae selvaen
Ummai pattik kolvaen – 2

PowerPoint Presentation Slides for the song Dheva En Uyir Naalellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம் PPT
Dheva En Uyir Naalellaam PPT

என்னை தேவா உயிர் நாளெல்லாம்உம் பின்னே செல்வேன்உம்மை பற்றிக் கொள்வேன் வெறுக்கலாம்விட்டு விலகலாம்நீர் இயேசுவேநீர் நல்ல சிநேகிதர் உலகம் மறப்பதில்லைஅநாதி சிநேகத்தால்நீர் சிநேகித்தீரேசிநேகித்தீரே நண்பர் தமிழ்