தேவ ஆவியே
தூய ஆவியே
என்னை இன்று நிரப்பிடுமே
வாருமே நீர் வாருமே (2)
உந்தன் மகிமையில் மூழ்கனுமே (2)
1)மறுபடி நான் பிறக்கனுமே
மறுரூபம் என்னை ஆகிடுமே
உந்தன் அபிஷேகம் பொழிந்திடுமே
முழுவதும் நான் நனையனுமே
வாருமே நீர் வாருமே (2)
உந்தன் மகிமையில் மூழ்கனுமே (2)
2)ஜீவா தண்ணீராய் ஊற்றிடுமே
தாகம் தீர்ந்து மகிழேனுமே
கனி தரும் ஒரு மரமாக
ஜீவ நாள் எல்லாம் செழிக்கணுமே
வாருமே நீர் வாருமே (2)
உந்தன் மகிமையில் மூழ்கனுமே (2)
மேகம் ஸ்தம்பமாய்
இறங்கி வந்திடுமே
அக்கினி அபிஷேகத்தால்
என்னை நிரப்பிடுமே
Dheva Aviye – Dheva Aaviye Lyrics in English
Thaeva aaviyae thooya aaviyae ennai intu nirappidumae vaarumae neer vaarumae (2) unthan makimaiyil moolkanumae (2) 1)maraுpati naan pirakkanumae maraுroopam ennai aakidumae unthan apishaekam polinthidumae muluvathum naan nanaiyanumae vaarumae neer vaarumae (2) unthan makimaiyil moolkanumae (2) 2)jeevaa thannnneeraay oottidumae thaakam theernthu makilaenumae kani tharum oru maramaaka jeeva naal ellaam selikkanumae vaarumae neer vaarumae (2) unthan makimaiyil moolkanumae (2) maekam sthampamaay irangi vanthidumae akkini apishaekaththaal ennai nirappidumae
PowerPoint Presentation Slides for the song Dheva Aviye – Dheva Aaviye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dheva Aaviye – தேவ ஆவியே PPT
Dheva Aaviye PPT

