Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Dheva Aaviye - தேவ ஆவியே

தேவ ஆவியே
தூய ஆவியே
என்னை இன்று நிரப்பிடுமே

வாருமே நீர் வாருமே (2)
உந்தன் மகிமையில் மூழ்கனுமே (2)

1)மறுபடி நான் பிறக்கனுமே
மறுரூபம் என்னை ஆகிடுமே
உந்தன் அபிஷேகம் பொழிந்திடுமே
முழுவதும் நான் நனையனுமே

வாருமே நீர் வாருமே (2)
உந்தன் மகிமையில் மூழ்கனுமே (2)

2)ஜீவா தண்ணீராய் ஊற்றிடுமே
தாகம் தீர்ந்து மகிழேனுமே
கனி தரும் ஒரு மரமாக
ஜீவ நாள் எல்லாம் செழிக்கணுமே

வாருமே நீர் வாருமே (2)
உந்தன் மகிமையில் மூழ்கனுமே (2)

மேகம் ஸ்தம்பமாய்
இறங்கி வந்திடுமே
அக்கினி அபிஷேகத்தால்
என்னை நிரப்பிடுமே

Dheva Aviye – Dheva Aaviye Lyrics in English

thaeva aaviyae
thooya aaviyae
ennai intu nirappidumae

vaarumae neer vaarumae (2)
unthan makimaiyil moolkanumae (2)

1)marupati naan pirakkanumae
maruroopam ennai aakidumae
unthan apishaekam polinthidumae
muluvathum naan nanaiyanumae

vaarumae neer vaarumae (2)
unthan makimaiyil moolkanumae (2)

2)jeevaa thannnneeraay oottidumae
thaakam theernthu makilaenumae
kani tharum oru maramaaka
jeeva naal ellaam selikkanumae

vaarumae neer vaarumae (2)
unthan makimaiyil moolkanumae (2)

maekam sthampamaay
irangi vanthidumae
akkini apishaekaththaal
ennai nirappidumae

PowerPoint Presentation Slides for the song Dheva Aviye – Dheva Aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dheva Aaviye – தேவ ஆவியே PPT
Dheva Aaviye PPT

வாருமே உந்தன் என்னை நீர் மகிமையில் மூழ்கனுமே ஆவியே நிரப்பிடுமே தேவ தூய இன்று மறுபடி பிறக்கனுமே மறுரூபம் ஆகிடுமே அபிஷேகம் பொழிந்திடுமே முழுவதும் நனையனுமே தமிழ்