Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellehhhhhhh Ellehhhhhhhh - ஏலேலேலேலேலேலேலே ஏலேலேலேலேலேலேலே

ஏலேலேலேலேலேலேலே ஏலேலேலேலேலேலேலே
ஏலேலேலேலேலேலேலே ஏலேலேலேலேலேலேலே

உம்மோடு வாழும் இந்த நேரம்
உம்மை விட்டு விலகிய நானும்
உம் வருகை காண இந்த நேரம்
உம்மோடு செல்லவே நானும்

இந்த உலகத்தின் கடைசி காலம்
பாவம் பெருகி பெருகிய நேரம்
உம்மை காண காத்திருக்கும்
எங்கள் கண்கள் காண நேரம்
உம்மோடு செல்லவே நானும்

ஞானிகளின் ஆராய்ச்சி பெருகியன
சத்தியத்தின் ஆராய்ச்சிகள் குறைந்தன
கண்களின் இச்சைகள் பெருகியன
செல்வத்தின் மேல் கண்களும் விழுந்தன

உலகத்தின் ஆசைகள் வளர்ந்தன
மானிடரின் விசுவாச ஓட்டங்கள் குறைந்தன
பாவத்தின் உணர்வுகள் மறைந்தன
தேவன் மீது பயங்கள் குறைந்தன

Dhass Benjamin – Ellehhhhhhh Ellehhhhhhhh Lyrics in English

Aelaelaelaelaelaelaelae aelaelaelaelaelaelaelae aelaelaelaelaelaelaelae aelaelaelaelaelaelaelae ummodu vaalum intha naeram ummai vittu vilakiya naanum um varukai kaana intha naeram ummodu sellavae naanum intha ulakaththin kataisi kaalam paavam peruki perukiya naeram ummai kaana kaaththirukkum engal kannkal kaana naeram ummodu sellavae naanum njaanikalin aaraaychchi perukiyana saththiyaththin aaraaychchikal kurainthana kannkalin ichchaைkal perukiyana selvaththin mael kannkalum vilunthana ulakaththin aasaikal valarnthana maanidarin visuvaasa ottangal kurainthana paavaththin unarvukal marainthana Dhevan meethu payangal kurainthana

PowerPoint Presentation Slides for the song Dhass Benjamin – Ellehhhhhhh Ellehhhhhhhh

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellehhhhhhh Ellehhhhhhhh – ஏலேலேலேலேலேலேலே ஏலேலேலேலேலேலேலே PPT
Ellehhhhhhh Ellehhhhhhhh PPT

ஏலேலேலேலேலேலேலே நேரம் உம்மோடு நானும் காண குறைந்தன உம்மை செல்லவே உலகத்தின் பெருகியன வாழும் விலகிய உம் வருகை கடைசி காலம் பாவம் பெருகி பெருகிய தமிழ்