தேவரீர் நீரே யாவருக்கும் மேலே
சகலமும் ஆளும் மாதேவனே (2)
மாட்சிமை உம்முடையதே
வல்லமையும் உம்முடையதே
மகிமையும் உம்முடையதே
ஜெயமும் உம்முடையதே
வானத்திலும் பூமியிலும்
உள்ளவைகளெல்லாம் உம்முடையதே (2)
மகத்துவம் உம்முடையதே
சத்துவமும் உம்முடையதே
இராஜ்ஜியம் உம்முடையதே
வல்லக்கரம் உம்முடையதே
ஐஸ்வர்யம் உம் கரத்திலே
மேன்மையும் உம் கரத்திலே
கனம் பெறுவதும் உம் கரத்திலே
பலன் கொள்வதும் உம் கரத்திலே
Devareer Neerae Yaavarukkum Maelae Lyrics in English
thaevareer neerae yaavarukkum maelae
sakalamum aalum maathaevanae (2)
maatchimai ummutaiyathae
vallamaiyum ummutaiyathae
makimaiyum ummutaiyathae
jeyamum ummutaiyathae
vaanaththilum poomiyilum
ullavaikalellaam ummutaiyathae (2)
makaththuvam ummutaiyathae
saththuvamum ummutaiyathae
iraajjiyam ummutaiyathae
vallakkaram ummutaiyathae
aisvaryam um karaththilae
maenmaiyum um karaththilae
kanam peruvathum um karaththilae
palan kolvathum um karaththilae
PowerPoint Presentation Slides for the song Devareer Neerae Yaavarukkum Maelae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devareer Neerae Yaavarukkum Maelae – தேவரீர் நீரே யாவருக்கும் மேலே PPT
Devareer Neerae Yaavarukkum Maelae PPT

