Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devareer Ennai Asirvadhiyum - தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Lyrics
தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்

இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும்
தேவன் வல்லவர்

பரம்பரை சாபங்கள் நீங்கனும்
என் இதயத் தழும்புகள் மறையனும்
தீராத வியாதிகள் நீங்கனும்
என் வறுமை எல்லாம் செழிக்கனும்

வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்று
உம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே..

தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்

என்னை உயர்த்தும்வரை நீர் ஓய்வதில்லை
நீர் உயர்த்தும்வரை நான் ஓய்வதில்லை

நம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்
பெருகச் செய்வாரே

தேவரீர் என்னை ஆசீர்வதியும்
என் எல்லைகள் விரிவாகட்டும்
உம் கரத்தை என்மேல் வைத்து
தீங்கின்றி காத்துக்கொள்ளும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyrics in English

Devareer Ennai Asirvadhiyum – thaevareer ennai aaseervathiyum Lyrics thaevareer ennai aaseervathiyum en ellaikal virivaakattum um karaththai enmael vaiththu theenginti kaaththukkollum isravaelai aaseervathikkum Dhevan vallavar paramparai saapangal neenganum en ithayath thalumpukal maraiyanum theeraatha viyaathikal neenganum en varaுmai ellaam selikkanum vaakkuppannnninneer ennai uyarththuvaen entu um vaakkukal ellaam aam entum aamaenae.. Thaevareer ennai aaseervathiyum en ellaikal virivaakattum um karaththai enmael vaiththu theenginti kaaththukkollum ennai uyarththumvarai neer oyvathillai neer uyarththumvarai naan oyvathillai nammai aaseervathikkavae aaseervathippaar perukach seyvaarae thaevareer ennai aaseervathiyum en ellaikal virivaakattum um karaththai enmael vaiththu theenginti kaaththukkollum

PowerPoint Presentation Slides for the song Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் PPT
Devareer Ennai Asirvadhiyum PPT

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Song Meaning

Devareer Ennai Asirvadhiyum – Devareer bless me

Lyrics
God bless me
Expand my horizons
Put your hand on me
Keep it safe

Bless Israel
God is powerful

Inheritance curses will be removed
May the scars of my heart disappear
Get rid of incurable diseases
May all my poverty prosper

Promise me that you will lift me up
All your votes are yes and Amen..

God bless me
Expand my horizons
Put your hand on me
Keep it safe

You don't rest until you lift me up
I will not rest until the waters rise

He blesses us to bless us
Increaser

God bless me
Expand my horizons
Put your hand on me
Keep it safe

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை தேவரீர் ஆசீர்வதியும் உம் எல்லைகள் விரிவாகட்டும் கரத்தை என்மேல் வைத்து தீங்கின்றி காத்துக்கொள்ளும் நீங்கனும் உயர்த்தும்வரை நீர் ஓய்வதில்லை Devareer Ennai Asirvadhiyum Lyrics தமிழ்