Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanuke Magimai - தேவனுக்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை -என்னை

ஐயா வாழ்க வாழ்க
உம்நாமம் வாழ்க

1. உன்னத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனில் உம் விருப்பம்
பூரணமாகட்டும் – ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறைபோக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai Lyrics in English

thaevanukkae makimai theyvaththirkae makimai
thaeti vanthu meettavarae thinam umakkae makimai -ennai

aiyaa vaalka vaalka
umnaamam vaalka

1. unnaththil thaevanukkae
makimai unndaakattum – inthap
poomiyilae samaathaanamum
piriyamum unndaakattum – aiyaa

2. sevikalai neer thiranthu vittir
seyvom um siththam – inthap
puvithanil um viruppam
pooranamaakattum – aiyaa

3. elimaiyaana engalaiyae
entum ninaippavarae – engal
olimayamae thunnaiyaalarae
ullaththin aaruthalae – aiyaa

4. thaedukira anaivarumae
makilnthu kalikoorattum – intu
paadukira yaavarumae
parisuththam aakattumae – aiyaa

5. kurai neekkum vallavarae
koti sthoththiramae – paavak
karaipokkum karththaavae
kalvaari naayakanae – aiyaa

PowerPoint Presentation Slides for the song தேவனுக்கே மகிமை – Devanuke Magimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanuke Magimai – தேவனுக்கே மகிமை PPT
Devanuke Magimai PPT

ஐயா மகிமை வாழ்க தேவனுக்கே உண்டாகட்டும் உம் தெய்வத்திற்கே தேடி மீட்டவரே தினம் உமக்கே என்னை உம்நாமம் உன்னத்தில் பூமியிலே சமாதானமும் பிரியமும் செவிகளை நீர் தமிழ்