Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanuke Magimai - தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க

உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்

செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்தப்

எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று

குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவக்

Devanuke magimai Lyrics in English

thaevanukkae makimai theyvaththirkae makimai
thaeti vanthu meettavarae thinam umakkae makimai
aiyaa vaalka vaalka
um naamam vaalka

unnathaththil thaevanukkae
makimai unndaakattum
poomiyilae samaathaanamum
piriyamum undaakattum – inthap

sevikalai neer thiranthu vittir
seyvom um siththam
puvithanilae um viruppam
pooranamaakattumae – inthap

elimaiyaana engalaiyae
entum ninaippavarae
olimayamae thunnaiyaalarae
ullaththin aaruthalae – engal

thaedukira anaivarumae
makilnthu kalikoorattum
paadukira yaavarumae
parisuththam aakattumae – intu

kurai neekkum vallavarae
koti sthoththiramae
karai pokkum karththaavae
kalvaari naayakanae – paavak

PowerPoint Presentation Slides for the song Devanuke magimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanuke Magimai – தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை PPT
Devanuke Magimai PPT

மகிமை உம் தேவனுக்கே வாழ்க தெய்வத்திற்கே தேடி மீட்டவரே தினம் உமக்கே ஐயா நாமம் வாழ்கஉன்னதத்தில் உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் பிரியமும் உன்டாகட்டும் இந்தப்செவிகளை நீர் தமிழ்