தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்-2
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே-2
என்னையும் உருவாக்குமே-2
1.குயவன் கையிலே
அழகான களிமண்ணாய்
என்னை தருகிறேன்
உமக்காய் வணையுமே-2
என்னை அழகாக வணைந்திடுமே
தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்
2.அற்புத பாத்திரம் நான்
தைலத்தால் நிரப்புமே
உலகெங்கும் சென்றிட
உம் வார்த்தை கூறிட-2
உமக்காய் ஓடுவேன்
தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே-2
என்னையும் உருவாக்குமே-2
தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai Umakkaai Lyrics in English
Thaevanae iraajanae ennai umakkaay pataikkinten-2 um siththam seyyavae ennaiyum uruvaakkumae-2 ennaiyum uruvaakkumae-2 1.kuyavan kaiyilae alakaana kalimannnnaay ennai tharukiraேn umakkaay vannaiyumae-2 ennai alakaaka vannainthidumae thaevanae iraajanae ennai umakkaay pataikkinten 2.arputha paaththiram naan thailaththaal nirappumae ulakengum sentida um vaarththai koorida-2 umakkaay oduvaen thaevanae iraajanae ennai umakkaay pataikkinten um siththam seyyavae ennaiyum uruvaakkumae-2 ennaiyum uruvaakkumae-2
PowerPoint Presentation Slides for the song தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai Umakkaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devane Raajane Ennai Umakkaai – தேவனே இராஜனே என்னை உமக்காய் PPT
Devane Raajane Ennai Umakkaai PPT

