Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanai Thuthiyungal Eppothum Thuthiyungal Chritian - தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்

தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்
தேவனைத் துதியுங்கள் ஆ.. ஆ..ஆ..ஆ

1. தேவனைத் துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்
எப்போதும் துதியுங்கள் அல்லேலூயா
வல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே

2. மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
எக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே

3. தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே
கைத்தாள ஓசை பேரோசை மேளத்தோடும்
அவரை துதியுங்கள் எப்போதுமே

4. வல்லமையுள்ள அவரின் கிரியைக்காய்
அவரை துதியுங்கள் எப்போதுமே
சுவாசமுள்ள யாவும் கர்த்தரை 
துதிப்பதாக என்றும் அல்லேலூயா

Devanai Thuthiyungal Eppothum Thuthiyungal Chritian Lyrics in English

Thaevanaith thuthiyungal eppothum thuthiyungal thaevanaith thuthiyungal aa.. Aa..aa..aa 1. Thaevanaith thuthiyungal Parisuththa sthalaththil eppothum thuthiyungal Alleluya vallamai vilangum aakaaya virivukkaay avarai thuthiyungal eppothumae 2. Maatchiyulla makaththuvangalukkaay avarai thuthiyungal eppothumae ekkaalam veennai suramanndalaththodum avarai thuthiyungal eppothumae 3. Thampuru nadanam yaal theengulalodum avarai thuthiyungal eppothumae kaiththaala osai paerosai maelaththodum avarai thuthiyungal eppothumae 4. Vallamaiyulla avarin kiriyaikkaay avarai thuthiyungal eppothumae suvaasamulla yaavum karththarai  thuthippathaaka entum Alleluya

PowerPoint Presentation Slides for the song Devanai Thuthiyungal Eppothum Thuthiyungal Chritian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanai Thuthiyungal Eppothum Thuthiyungal Chritian – தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள் PPT
Devanai Thuthiyungal Eppothum Thuthiyungal Chritian PPT

துதியுங்கள் அவரை எப்போதுமே தேவனைத் எப்போதும் அல்லேலூயா ஆஆஆ பரிசுத்த ஸ்தலத்தில் வல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய் மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய் எக்காளம் வீணை சுரமண்டலத்தோடும் தமிழ்