Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanae Yesu Naathanae - தேவனே யேசுநாதனே

தேவனே, யேசுநாதனே இத்
தேவ ஆலயம் வந்திடும்
தேவ ஆலயம் வந்தவர்க் கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்

சரணங்கள்

பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
பாத்திரர்களோ அல்லவே
பாவநாசராம் யேசுவே உம்மால்
பாத்திரராய் இதைச் செய்தனர் – தேவ

கூடிவந் தும்மையே பணிந்திடக்
குறித்த இச்சிறு ஆலயம்
நாடி வந்தவர் யாவருக்குமுன்
நல்வசன முளதாகவும் – தேவ

தேவனே உமக்கான ஆலயம்
பாவியின் சிறு நெஞ்சமே
பாவம் யாவையும் நீக்கியே சிறு
தேவ ஆலய மாக்கிடும்

Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே Lyrics in English

Thaevanae, yaesunaathanae ith thaeva aalayam vanthidum thaeva aalayam vanthavark karul thivya aaviyai eenthidum saranangal paavikal umakkaalayanj seyyap paaththirarkalo allavae paavanaasaraam yaesuvae ummaal paaththiraraay ithaich seythanar – thaeva kootivan thummaiyae panninthidak kuriththa ichchiraு aalayam naati vanthavar yaavarukkumun nalvasana mulathaakavum – thaeva thaevanae umakkaana aalayam paaviyin siraு nenjamae paavam yaavaiyum neekkiyae siraு thaeva aalaya maakkidum

PowerPoint Presentation Slides for the song Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே PPT
Devanae Yesu Naathanae PPT

தேவ ஆலயம் தேவனே யேசுநாதனே இத் வந்திடும் வந்தவர்க் கருள் திவ்ய ஆவியை ஈந்திடும் சரணங்கள் பாவிகள் உமக்காலயஞ் செய்யப் பாத்திரர்களோ அல்லவே பாவநாசராம் யேசுவே தமிழ்