Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devanae Undhan Unbil - தேவனே உந்தன் அன்பில்

தேவனே உந்தன் அன்பில்
இயேசுவே எந்தன் மேய்ப்பர்
ராஜாவே உம்மை நேசிப்பேன்
வல்லவர் நீரே
பரிசுத்தர் நீரே
நல்லவர் நீரே
எந்தன் இயேசுவே – தேவனே

உம்மை நான் என்றும் பாடி போற்றுவேன்
உந்தன் அன்பில் என்றும் மகிழ்வேன்
என் தேவா
என் ராஜா
என் கர்த்தர்
என் இயேசு… நீரே என்றம்

Devanae Undhan Unbil Lyrics in English

thaevanae unthan anpil
Yesuvae enthan maeyppar
raajaavae ummai naesippaen
vallavar neerae
parisuththar neerae
nallavar neerae
enthan Yesuvae - thaevanae

ummai naan entum paati pottuvaen
unthan anpil entum makilvaen
en thaevaa
en raajaa
en karththar
en Yesu… neerae entam

PowerPoint Presentation Slides for the song Devanae Undhan Unbil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devanae Undhan Unbil – தேவனே உந்தன் அன்பில் PPT
Devanae Undhan Unbil PPT

நீரே தேவனே உந்தன் அன்பில் இயேசுவே எந்தன் உம்மை மேய்ப்பர் ராஜாவே நேசிப்பேன் வல்லவர் பரிசுத்தர் நல்லவர் பாடி போற்றுவேன் மகிழ்வேன் தேவா ராஜா தமிழ்