Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devan Yesu Varuvaar Nam - தேவன் இயேசு வருவார் நம்-

தேவன் இயேசு வருவார் – நம்
தேவை யாவும் அறிவார்
காலம் அறிந்தே வருவார் – நம்மைக்
கண் போலக் காத்து அருள்வார்

சரணங்கள்

1. பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது
தந்தை கல்லினைத் தருவதுண்டோ?
முட்டைக்கு பதிலாய் பாம்பினையும்
மூடன் எவனும் தருவதுண்டோ?
விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா
வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா – தேவன்

2. நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல்
உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள்
கானக புஷ்பங்களைப் போஷிப்பவர்
கருத்துடன் நம்மையும் காத்திடுவார்
காலம் வரும் வாழ்வும் வரும் உறுதி கொள்ளுவோம்
கர்த்தரவர் பாதத்தில் காத்து இருப்போம் – ஆகாகா – தேவன்

தேவன் இயேசு வருவார் நம்- Devan Yesu Varuvaar Nam Lyrics in English

thaevan Yesu varuvaar – nam
thaevai yaavum arivaar
kaalam arinthae varuvaar – nammaik
kann polak kaaththu arulvaar

saranangal

1. pillai appamathaik kaetkumpothu
thanthai kallinaith tharuvathunntoo?
muttaைkku pathilaay paampinaiyum
moodan evanum tharuvathunntoo?
vinnnavaraam Yesuvae nam thanthaiyallavaa
vaennduvana tharuvathum mika uruthiyallavaa? – aakaakaa – thaevan

2. neengal ullaththilae kavalai kollaamal
ungal thaevanukkuth theriviyungal
kaanaka pushpangalaip poshippavar
karuththudan nammaiyum kaaththiduvaar
kaalam varum vaalvum varum uruthi kolluvom
karththaravar paathaththil kaaththu iruppom – aakaakaa – thaevan

PowerPoint Presentation Slides for the song தேவன் இயேசு வருவார் நம்- Devan Yesu Varuvaar Nam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Yesu Varuvaar Nam – தேவன் இயேசு வருவார் நம்- PPT
Devan Yesu Varuvaar Nam PPT

தேவன் வருவார் நம் காலம் காத்து தருவதுண்டோ ஆகாகா இயேசு தேவை யாவும் அறிவார் அறிந்தே நம்மைக் கண் போலக் அருள்வார் சரணங்கள் பிள்ளை அப்பமதைக் தமிழ்