1. தேவன் தங்கும் எந்த வீடும்
திருப்பதி யாகும்;
பரம ஆறுதல் ஐக்யம்
அன்பும் பெற்று வாழும்!
2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்
ஆக்கும் வீடு மோட்சம்;
காலை பாலர் இயேசைப் போற்ற
களித்தென்றும் வாழும்!
3. ஜெபத் தொனி கேட்கும் வீடு
செழித்து வாழுமே;
ஜீவ வேதம் வாசிப்பொரும்
மேல் நோக்கி வாழ்வரே!
4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்
நித்தம் நீர் தங்கிடும்
உத்தம மனதோடும் மேல்
பக்தி தந்தருளும்!
தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha Veedum Lyrics in English
1. Dhevan thangum entha veedum thiruppathi yaakum; parama aaraுthal aikyam anpum pettaு vaalum! 2. Karththan naamam kaathukkinpam aakkum veedu motcham; kaalai paalar iyaesaip potta kaliththentum vaalum! 3. Jepath thoni kaetkum veedu seliththu vaalumae; jeeva vaetham vaasipporum mael Nnokki vaalvarae! 4. Karththaavae! Engal veettilum niththam neer thangidum uththama manathodum mael pakthi thantharulum!
PowerPoint Presentation Slides for the song தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha Veedum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Thangum Entha Veedum – தேவன் தங்கும் எந்த வீடும்- PPT
Devan Thangum Entha Veedum PPT

