Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devan Thangum Entha Veedum - தேவன் தங்கும் எந்த வீடும்-

1. தேவன் தங்கும் எந்த வீடும்
திருப்பதி யாகும்;
பரம ஆறுதல் ஐக்யம்
அன்பும் பெற்று வாழும்!

2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்
ஆக்கும் வீடு மோட்சம்;
காலை பாலர் இயேசைப் போற்ற
களித்தென்றும் வாழும்!

3. ஜெபத் தொனி கேட்கும் வீடு
செழித்து வாழுமே;
ஜீவ வேதம் வாசிப்பொரும்
மேல் நோக்கி வாழ்வரே!

4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்
நித்தம் நீர் தங்கிடும்
உத்தம மனதோடும் மேல்
பக்தி தந்தருளும்!

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha Veedum Lyrics in English

1. thaevan thangum entha veedum
thiruppathi yaakum;
parama aaruthal aikyam
anpum pettu vaalum!

2. karththan naamam kaathukkinpam
aakkum veedu motcham;
kaalai paalar iyaesaip potta
kaliththentum vaalum!

3. jepath thoni kaetkum veedu
seliththu vaalumae;
jeeva vaetham vaasipporum
mael Nnokki vaalvarae!

4. karththaavae! engal veettilum
niththam neer thangidum
uththama manathodum mael
pakthi thantharulum!

PowerPoint Presentation Slides for the song தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha Veedum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Thangum Entha Veedum – தேவன் தங்கும் எந்த வீடும்- PPT
Devan Thangum Entha Veedum PPT

வாழும் வீடு தேவன் தங்கும் வீடும் திருப்பதி யாகும் பரம ஆறுதல் ஐக்யம் அன்பும் பெற்று கர்த்தன் நாமம் காதுக்கின்பம் ஆக்கும் மோட்சம் காலை பாலர் தமிழ்