🏠  Lyrics  Chords  Bible 

Devan Enakulle - அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான் – 2

1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அபிஷேகம் எனக்குத் தான் – 2

2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான் – 2

3.என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான் – 2

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan Enakulle Lyrics in English

Akkiniyin Dhevan enakkullae irukkiraar
Sarva valla Dhevan enakkullae irukkiraar – 2
Kalangamaattaேn naan kalangamaattaேn
Vetti enakkuth thaan – 2

1.eliyaavin thaevanae enakkullae irukkiraar
Elisaavin thaevanae enakkullae irukkiraar – 2
Kalangamaattaேn naan kalangamaattaேn
Apishaekam enakkuth thaan – 2

2.saaththaanin soolchchiyellaam
Intha apishaekam murikkumae – 2
Kalangamaattaேn naan kalangamaattaேn
Athisayam enakkuth thaan – 2

3.en paaththiram apishaekaththaal
Athu nirampi valiyumae – 2
Kalangamaattaேn naan kalangamaattaேn
Akkini enakkuth thaan – 2

PowerPoint Presentation Slides for the song அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan Enakulle

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Enakulle PPT
Devan Enakulle PPT

கலங்கமாட்டேன் எனக்குள்ளே இருக்கிறார் எனக்குத் தேவன் தேவனே அபிஷேகம் அக்கினியின் சர்வ வல்ல வெற்றி எலியாவின் எலிசாவின் சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் முறிக்குமே அதிசயம் பாத்திரம் அபிஷேகத்தால் தமிழ்