🏠  Lyrics  Chords  Bible 

Devan Enakkai Yavaium Seivar - என் தேவன் எனக்காய் யாவையும்-En

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்-2

நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன்

1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2

இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன்

2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2

இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன்

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Lyrics in English

En Dhevan enakkaay yaavaiyum seyvaar
Naan ethaikkanndum anjitaen
En Karththar enakkaay yuththangal seyvaar
Naan ethaikkanndum payappataen-2

Naan anjitaen naan kalangitaen
Naan sornthitaen orupothum-2-en Dhevan

1.ennenna thunpangal vanthaalum
Enthan Yesu ennai maravaar
Enthan sonthangal ennai veraுththaalum
Yesu ennodu entum iruppaar-2

Yesu nadaththuvaar ennai paathukaappaar
Enmael anpu vaippaar entumae-2-en Dhevan

2.mullin mael en kaalkal nadanthaalum
En vaalkkai Yesu karaththil
Perum kaarirul en vaalvai soolnthaalum
Thinam velichcham Yesu enakku-2

Yesu nadaththuvaar ennai paathukaappaar
Enmael anpu vaippaar entumae-2-en Dhevan

PowerPoint Presentation Slides for the song என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Enakkai Yavaium Seivar PPT
Devan Enakkai Yavaium Seivar PPT

இயேசு தேவன் என்னை எனக்காய் செய்வார் எதைக்கண்டும் அஞ்சிடேன் எந்தன் நடத்துவார் பாதுகாப்பார் என்மேல் அன்பு வைப்பார் என்றுமேஎன் யாவையும் கர்த்தர் யுத்தங்கள் பயப்படேன் கலங்கிடேன் தமிழ்