Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Kumaran Mannadhi Mannan - தேவா குமரன் மன்னாதி மன்னன்

தேவா குமரன் மன்னாதி மன்னன்
மகிமையாய் இன்று உதித்தாரே

பிறந்தார் பிறந்தார்
உலகின் ரட்சகர் இன்று பிறந்தார்

கன்னியின் வயிற்றில் கனியானார்
ஆவியின் அருளால் உருவானார்
பாரினில் பாவங்கள் போக்கிடவே
மன்னவன் இயேசு மனுவானார்

பிறந்தார் பிறந்தார்
உலகின் ரட்சகர் இன்று பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
இயேசு பாலகன் இன்று பிறந்தார்

Devakumaran Pirandhar Christmas Lyrics in English

Thaevaa kumaran mannaathi mannan makimaiyaay intu uthiththaarae piranthaar piranthaar ulakin ratchakar intu piranthaar kanniyin vayittil kaniyaanaar aaviyin arulaal uruvaanaar paarinil paavangal pokkidavae mannavan Yesu manuvaanaar piranthaar piranthaar ulakin ratchakar intu piranthaar piranthaar piranthaar Yesu paalakan intu piranthaar

PowerPoint Presentation Slides for the song Devakumaran Pirandhar Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Kumaran Mannadhi Mannan – தேவா குமரன் மன்னாதி மன்னன் PPT
Deva Kumaran Mannadhi Mannan PPT

பிறந்தார் இன்று உலகின் ரட்சகர் இயேசு தேவா குமரன் மன்னாதி மன்னன் மகிமையாய் உதித்தாரே கன்னியின் வயிற்றில் கனியானார் ஆவியின் அருளால் உருவானார் பாரினில் பாவங்கள் தமிழ்