Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devakumaarare Ezhumbidungal - தேவகுமாரரே எழும்பிடுங்கள்

தேவகுமாரரே எழும்பிடுங்கள்
தேவ புத்திரரை வெளிப்படுயுங்கள்
தேவகுமாரர் எழும்பிடுங்கள்
தேவ புத்திரரை செயல்படையுங்கள்

ஏக சிருஷ்டியும் தோன்றும் முன்னே
திரித்துவ தேவனின் முதல் நினைவே
தேவகுமாரர் எழும்பிடுங்கள்
தேவ புத்திரரான செயல்படையுங்கள்

அவரின் வித்து எனக்குள்ளே
அவரின் சுவாசம் என் நிறைவே
அவருக்குள் நாம் வாழ்வதினால்
அவரை போலவே இருக்கின்றோம்

அகில உலகமும் ஏங்கிடுதே
தேவகுமாரர் வெளிப்படவே
பூமி அனைத்தையும் மீட்டெடுக்க
தேவன் அளித்த பதில் நாமே

ஆட்சிகள் எதுவும் தோன்றும் முன்னே
ஆள நம்மை அழைத்திருந்தார்
நீயும் நானும் அரசாள
உலகில் நம்மை மொழிந்தாரே

Devakumaarare Ezhumbidungal – Deva puthiraraai velippadaungal Lyrics in English

Thaevakumaararae elumpidungal thaeva puththirarai velippaduyungal thaevakumaarar elumpidungal thaeva puththirarai seyalpataiyungal aeka sirushtiyum thontum munnae thiriththuva thaevanin muthal ninaivae thaevakumaarar elumpidungal thaeva puththiraraana seyalpataiyungal avarin viththu enakkullae avarin suvaasam en niraivae avarukkul naam vaalvathinaal avarai polavae irukkintom akila ulakamum aengiduthae thaevakumaarar velippadavae poomi anaiththaiyum meettedukka Dhevan aliththa pathil naamae aatchikal ethuvum thontum munnae aala nammai alaiththirunthaar neeyum naanum arasaala ulakil nammai molinthaarae

PowerPoint Presentation Slides for the song Devakumaarare Ezhumbidungal – Deva puthiraraai velippadaungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் PPT
Devakumaarare Ezhumbidungal PPT

எழும்பிடுங்கள் தேவ தேவகுமாரர் புத்திரரை செயல்படையுங்கள் தோன்றும் முன்னே அவரின் நம்மை தேவகுமாரரே வெளிப்படுயுங்கள் ஏக சிருஷ்டியும் திரித்துவ தேவனின் நினைவே புத்திரரான வித்து எனக்குள்ளே தமிழ்