தேவாதி தேவன் இயேசு
இராஜன் பரிசுத்த ஆவியே
நீர் துதிக்கு பாத்திரர் மகிமையில்
சிறந்தவர் உம்மை உயர்த்திடுவோம் (2)
தேவ ஜனமே ஒன்று கூடுவோம்
பரலோக தேவனை ஆராதிப்போம் (2)
துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
தேவாதி தேவன் பெரியவரே (2)
சகலத்தையும் நீ திருப்பிடுவாய்
இழந்த அனைத்தையும் மீட்டிடுவாய் (2)
தடைகள் தாண்டி முன்னேருவாய்
புதிய எல்லையை சுதந்தரிப்பாய் (2)
கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார்
அமைதி வாழ்வினை நீ காண்பாய் (2)
உயரே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிசய காரியம் செய்திடுவார் (2)
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும்
கிருபையும் என்னை தொடரும்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்தி செல்வார்
ஆத்துமாலை தினம் தேற்றிடுவார் (2)
Devadhi Devan Christian Lyrics in English
Thaevaathi Dhevan Yesu iraajan Parisuththa aaviyae neer thuthikku paaththirar makimaiyil siranthavar ummai uyarththiduvom (2) thaeva janamae ontu kooduvom paraloka thaevanai aaraathippom (2) thuthikal maththiyil vaasam seyyum thaevaathi Dhevan periyavarae (2) sakalaththaiyum nee thiruppiduvaay ilantha anaiththaiyum meetdiduvaay (2) thataikal thaannti munnaeruvaay puthiya ellaiyai suthantharippaay (2) Karththar unakkaay yuththam seyvaar amaithi vaalvinai nee kaannpaay (2) uyarae vaanaththilum geelae poomiyilum athisaya kaariyam seythiduvaar (2) jeevanulla naatkalellaam nanmaiyum kirupaiyum ennai thodarum amarntha thannnneer anntai nadaththi selvaar aaththumaalai thinam thaettiduvaar (2)
PowerPoint Presentation Slides for the song Devadhi Devan Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhevadhi Dhevan Yesu – தேவாதி தேவன் இயேசு PPT
Dhevadhi Dhevan Yesu PPT

