Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Prasannam Ennai Moodum - தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்

தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
என் வாழ்வில் ஆனந்தமே

வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
மணவாளனின் பிரசன்னமே

நான் தனிமையில் நிற்கும் போது
உம் பிரசன்னம் துணையானதே
நான் சோர்புற்ற வேளைகளில்
உம் பிரசன்னம் பெலனானதே

நான் கலங்கின காலங்களில்
உம் பிரசன்னம் களிப்பானதே
என் துக்கத்தின் நேரங்களில்
உம் பிரசன்னம் பேரின்பமே

Deva Prasannam Ennai Moodum Lyrics in English

Thaeva pirasannam ennai moodum pothellaam
En vaalvil aananthamae

Vaanjaiyellaam aekkamellaam
Manavaalanin pirasannamae

Naan thanimaiyil nirkum pothu
Um pirasannam thunnaiyaanathae
Naan sorputta vaelaikalil
Um pirasannam pelanaanathae

Naan kalangina kaalangalil
Um pirasannam kalippaanathae
En thukkaththin naerangalil
Um pirasannam paerinpamae

PowerPoint Presentation Slides for the song Deva Prasannam Ennai Moodum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Prasannam Ennai Moodum – தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம் PPT
Deva Prasannam Ennai Moodum PPT

பிரசன்னம் உம் தேவ என்னை மூடும் போதெல்லாம் வாழ்வில் ஆனந்தமே வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம் மணவாளனின் பிரசன்னமே தனிமையில் நிற்கும் துணையானதே சோர்புற்ற வேளைகளில் பெலனானதே கலங்கின தமிழ்