தேவா நீர் என்னை குறித்து
நினைக்கும் எண்ணங்கள் அளவற்றவை
என்னால் எண்ண இயலாது
அது கடற்கரை மணலை விட அதிகமானது
அவை நன்மையானவை
தீமைக்கு ஏதுவானவை அல்ல
அவை நம்பிக்கை அவை நம்பிக்கை தருபவை
ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்
என் உள்ளம் புது பெலன் அடையும்-2
என் விசுவாசம் பெருகும்
என் நம்பிக்கை துளிர்க்கும்
அதிகாலைதோறும் அதிகாலைதோறும்
அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2
தேவா நீர் என்னை குறித்து
நினைக்கும் எண்ணங்கள் ஆழமானவை
என் எண்ணங்களும் உம் எண்ணங்களும்
ஒன்றே இல்லை…..
அதை நான் நோக்க
என் மனக்கண்களை நீர் திறக்கனும்
அவை ஜீவன் அவை ஜீவன் தருபவை
ஓ… உம் எண்ணங்கள் நான் அறிந்தால்
என் உள்ளம் புது பெலன் அடையும்-2
என் விசுவாசம் பெருகும்
என் நம்பிக்கை துளிர்க்கும்
அதிகாலைதோறும் அதிகாலைதோறும்
அதை நீர் எனக்கு வெளிப்படுத்தும்-2
அன்பான எண்ணம் தூய எண்ணம்
அழகான எண்ணம் உமதல்லவோ
உம் வார்த்தைகள் உம் எண்ணங்கள்
அது என் ஜீவன் என் பெலனே-2-ஓ… உம் எண்ணங்கள்
தேவா நீர் என்னை குறித்து- Deva Neer Ennai Kurithu Lyrics in English
Thaevaa neer ennai kuriththu ninaikkum ennnangal alavattavai ennaal ennna iyalaathu athu kadarkarai manalai vida athikamaanathu avai nanmaiyaanavai theemaikku aethuvaanavai alla avai nampikkai avai nampikkai tharupavai o… um ennnangal naan arinthaal en ullam puthu pelan ataiyum-2 en visuvaasam perukum en nampikkai thulirkkum athikaalaithoraுm athikaalaithoraுm athai neer enakku velippaduththum-2 thaevaa neer ennai kuriththu ninaikkum ennnangal aalamaanavai en ennnangalum um ennnangalum onte illai….. Athai naan Nnokka en manakkannkalai neer thirakkanum avai jeevan avai jeevan tharupavai o… um ennnangal naan arinthaal en ullam puthu pelan ataiyum-2 en visuvaasam perukum en nampikkai thulirkkum athikaalaithoraுm athikaalaithoraுm athai neer enakku velippaduththum-2 anpaana ennnam thooya ennnam alakaana ennnam umathallavo um vaarththaikal um ennnangal athu en jeevan en pelanae-2-o… um ennnangal
PowerPoint Presentation Slides for the song தேவா நீர் என்னை குறித்து- Deva Neer Ennai Kurithu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Neer Ennai Kurithu – தேவா நீர் என்னை குறித்து- PPT
Deva Neer Ennai Kurithu PPT

