Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Naan Ethinaal Viseshithavan - தேவா நான் எதினால் விசேஷித்தவன்

Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு இருப்பதினால்

மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே — தேவா

தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன் — தேவா

வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒருமரம் கூடவருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு — தேவா

Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன் Lyrics in English

Deva Naan Ethinaal Viseshithavan – thaevaa naan ethinaal viseshiththavan thaevaa naan ethinaal viseshiththavan raajaa naan athai thinam yosippavan ethinaal ithu ethinaal neer ennodu varuvathinaal ethinaal ithu ethinaal neer ennodu iruppathinaal maekasthampam maelirunthu paathukaakkuthu paathai kaatta pakalellaam kooda selluthu anpaana Dhevan ennodu varuvaar athu pothum en vaalvilae — thaevaa thaakam konnda thaeva janam vaanam paarkkuthu aaval konnda kanmalaiyum kooda selluthu en aekkam ellaam en Dhevan theerppaar santhosham naan kaanuvaen — thaevaa vaalkkaiyil kasappukal kalanthittalum paasamulla orumaram koodavaruthu maaraavin neerai thaenaaka maattaுm en naesar ennodunndu — thaevaa

PowerPoint Presentation Slides for the song Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன் PPT
Deva Naan Ethinaal Viseshithavan PPT

எதினால் தேவா என்னோடு விசேஷித்தவன் நீர் கூட செல்லுது தேவன் Deva Naan Ethinaal Viseshithavan ராஜா தினம் யோசிப்பவன் வருவதினால் இருப்பதினால் மேகஸ்தம்பம் தமிழ்