Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Irakkam Illayo Yesu Deva - தேவா இரக்கம் இல்லையோ? இயேசு

தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?

அனுபல்லவி

ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா

சரணங்கள்

1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே – கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா

2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே – எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! — தேவா

3. வேதாந்த வேத முடிவே – ஜெக

ஆதாரம் ஆன வடிவே – ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை — தேவா

Deva Irakkam Illayo Yesu Deva Lyrics in English

Thaevaa, irakkam illaiyo? – Yesu thaevaa, irakkam illaiyo? Anupallavi jeevaa, parapramaae kovaa, thiriththuvaththin moovaal ontaka vantha thaaveethin mainthan , orae — thaevaa saranangal 1. Ellaam arintha porulae – engal illaamai neekkum arulae – kodum pollaa manathutaiya kallaana paavikalaik kollaatharul puriyum nallaayan yaesunaathar! — thaevaa 2. Engum niraintha jothiyae – aelaip pangil uraintha neethiyae – engal sangadamaana paava sangathangalai neekkum thunga isaravaelin vangisha kreedaapathi ! — thaevaa 3. Vaethaantha vaetha mutivae – jeka aathaaram aana vativae – aiyaa, thaathaavum emaip petta maathaavum neeyae – yaesu naathaa, ratchiyum, vaeraே aathaaram emakkillai — thaevaa

PowerPoint Presentation Slides for the song Deva Irakkam Illayo Yesu Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Irakkam Illayo Yesu Deva – தேவா இரக்கம் இல்லையோ? இயேசு PPT
Deva Irakkam Illayo Yesu Deva PPT

Deva Irakkam Illayo Yesu Deva Song Meaning

God, have no mercy? – Jesus
God, have no mercy?

Anupallavi

Jiva, Parabrama Goa, of the Trinity
David's brother-in-law, the three who came together, is one — Deva

stanzas

1. Omniscient – Ours
Absence remover grace - gives
Wicked hearted sinners
Nallayan Yesunathar who knows how to kill! — Deva

2. All-pervasive Jyoti – Poor
Justice frozen in stock – ours
Removes embarrassing sinful associations

Tunga Isaravel's Banksha Kritapati! — Deva

3. Vedanta Vedic Mudive – Jag

The form of evidence – Sir,
You are the father and the mother who gave birth to us - Jesus
Nata, Ratshi, we have no other source — Deva

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவா இரக்கம் இல்லையோ எங்கள் நீக்கும் ஆதாரம் இயேசு அனுபல்லவி ஜீவா பரப்ரமஏ கோவா திரித்துவத்தின் மூவாள் ஒன்றாக தாவீதின் மைந்தன் சரணங்கள் அறிந்த பொருளே தமிழ்