Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Aaviye Thooya Aaviye - தேவ ஆவியே தூய ஆவியே - திவ்ய

தேவ ஆவியே தூய ஆவியே – திவ்ய
பிரசன்னத்தால் தாகம் தீருமே

1.ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே
அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே

2.சத்திய ஆவியே சக்தியும் அளிப்போனே
சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவே

3.புறாவின் ரூபமே பிதாவின் மகிமையே
புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே

4.ஆண்டவர் ஆலயமாம் எங்களின் இதயமே
ஆவியின்வாசஸ்தலம் தூய்மைப்படுத்துமே

Deva Aaviye Thooya Aaviye Lyrics in English

Thaeva aaviyae thooya aaviyae – thivya pirasannaththaal thaakam theerumae 1.aaraுthal alipponae thaettaravaalanae atiyaarkalidam ententum thanguvonae 2.saththiya aaviyae sakthiyum alipponae saatchi pakarvonae saththiyar Yesuvae 3.puraavin roopamae pithaavin makimaiyae puthiya ennnneyaal puthuppiththarulumae 4.aanndavar aalayamaam engalin ithayamae aaviyinvaasasthalam thooymaippaduththumae

PowerPoint Presentation Slides for the song Deva Aaviye Thooya Aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Aaviye Thooya Aaviye – தேவ ஆவியே தூய ஆவியே – திவ்ய PPT
Deva Aaviye Thooya Aaviye PPT

ஆவியே அளிப்போனே தேவ தூய திவ்ய பிரசன்னத்தால் தாகம் தீருமே ஆறுதல் தேற்றரவாளனே அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே சத்திய சக்தியும் சாட்சி பகர்வோனே சத்தியர் தமிழ்