Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Desame Desame Payapadathe - தேசமே தேசமே பயப்படாதே இயேசு

தேசமே தேசமே பயப்படாதே -இயேசு
ராஜா உனக்காக யாவையும் செய்வார்
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசியே நீ பதறாதே
மகிழ்ந்து பாடு ராஜா வருகிறார்

நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய பெரிய காரியங்கள் செய்திடுவார்

நீ போக வேண்டிய தூரமோ வெகுதூரம்
புறப்படு புறப்படு கர்த்தரின் வேலையை செய்

எழுப்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது

சின்னவன் ஆயிரம் ஆயிரமாவான்
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாவார்
உன்துக்க நாட்கள் இன்றே முடிந்து போனது

கர்த்தர் உன்னை அதிசயமாய் நடத்திடுவார் நீ
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதேயில்லை.

Desame Desame Payapadathe Lyrics in English

Thaesamae thaesamae payappadaathae -Yesu raajaa unakkaaka yaavaiyum seyvaar visuvaasiyae nee kalangaathae visuvaasiyae nee patharaathae makilnthu paadu raajaa varukiraar nee ariyaathathum unakku ettathathumaana periya periya kaariyangal seythiduvaar nee poka vaenntiya thooramo vekuthooram purappadu purappadu karththarin vaelaiyai sey eluppip pirakaasi un oli vanthathu karththarin makimai unmael uthiththathu sinnavan aayiram aayiramaavaan siriyavan palaththa jaathiyumaavaan karththarae unakku niththiya velichchamaavaar unthukka naatkal inte mutinthu ponathu Karththar unnai athisayamaay nadaththiduvaar nee oru naalum vetkappattu povathaeyillai.

PowerPoint Presentation Slides for the song Desame Desame Payapadathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desame Desame Payapadathe – தேசமே தேசமே பயப்படாதே இயேசு PPT
Desame Desame Payapadathe PPT

தேசமே ராஜா விசுவாசியே உனக்கு பெரிய புறப்படு கர்த்தரின் பயப்படாதே இயேசு உனக்காக யாவையும் செய்வார் கலங்காதே பதறாதே மகிழ்ந்து பாடு வருகிறார் அறியாததும் எட்டாததுமான காரியங்கள் தமிழ்