Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Desamae Nee Payapadathey - தேசமே நீ பயப்படாதே

Desamae Nee Payapadathey

தேசமே நீ பயப்படாதே
மகிழ்ந்து களிகூரு
தேசமே நீ கலங்காதே,
கர்த்தர் என்றும் உன் நடுவில்

பயப்படாதே, கலங்கிடாதே
இயேசு என்றும் உன்னுடனே,
திகையாதே, சோராதே
அவர் கரம் என்றும் நம்முடனே

1. எளியவனை அவர் கைவிடார்
சிறியவனை அவர் தள்ளிடார் – உன்
சிறையிருப்பை அவர் மாற்றுவார்
சிங்காரம் தந்திடுவார்

2. துன்பமோ நாசமோசமோ
வியாகுலமோ உபத்திரவமோ
கிறிஸ்துவின் அன்பை பிரித்திடாதே
இன்றே நீ எழுந்து வா

3.இயேசுவின் ரத்தம் நம்மேலே
தீங்கு நம்மை தொடராதே
ஆவியானவர் நமக்குள்ளே – இன்று
கட்டுகள் உடைந்த்திடுதே

Desamae Nee Payapadathey – தேசமே நீ பயப்படாதே Lyrics in English

Desamae Nee Payapadathey thaesamae nee payappadaathae makilnthu kalikooru thaesamae nee kalangaathae, Karththar entum un naduvil payappadaathae, kalangidaathae Yesu entum unnudanae, thikaiyaathae, soraathae avar karam entum nammudanae 1. Eliyavanai avar kaividaar siriyavanai avar thallidaar – un siraiyiruppai avar maattaுvaar singaaram thanthiduvaar 2. Thunpamo naasamosamo viyaakulamo upaththiravamo Kristhuvin anpai piriththidaathae inte nee elunthu vaa 3.Yesuvin raththam nammaelae theengu nammai thodaraathae Aaviyaanavar namakkullae – intu kattukal utainththiduthae

PowerPoint Presentation Slides for the song Desamae Nee Payapadathey – தேசமே நீ பயப்படாதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desamae Nee Payapadathey – தேசமே நீ பயப்படாதே PPT
Desamae Nee Payapadathey PPT

தேசமே பயப்படாதே Desamae Nee Payapadathey மகிழ்ந்து களிகூரு கலங்காதே கர்த்தர் நடுவில் கலங்கிடாதே இயேசு உன்னுடனே திகையாதே சோராதே கரம் நம்முடனே எளியவனை தமிழ்