அம்மாவின் பாசத்திலும்
உம் பாசம் மேலானதே
அப்பாவின் பாசத்திலும்
உம் பாசம் மாறாததே (2)
மாறாத பாசம்
மறையாத நேசம்
இயேசப்பா உங்க அன்பு தான் (2)
பாவமான உலகிலே
பாவியான எனக்காய்
மரித்த அன்பு இயேசுவே
பாசமில்லா உலகிலே
தவித்த எனக்காய்
பாசங்காட்டி அனைத்த இயேசுவே (2)
இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான்
ஒருபோதும் கைவிடவில்லையே
இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான்
ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே (2)
கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்
மனசே உடையுதே அப்பா
இரத்தம் சிந்தினதை காயங்களும் பார்க்கையில்
உள்ளம் உடையுதே அப்பா -2
David Durai – Ammavin pasathilum Lyrics in English
ammaavin paasaththilum
um paasam maelaanathae
appaavin paasaththilum
um paasam maaraathathae (2)
maaraatha paasam
maraiyaatha naesam
iyaesappaa unga anpu thaan (2)
paavamaana ulakilae
paaviyaana enakkaay
mariththa anpu Yesuvae
paasamillaa ulakilae
thaviththa enakkaay
paasangaatti anaiththa Yesuvae (2)
ithuvarai vaalnthathum unga anpu thaan
orupothum kaividavillaiyae
iniyum vaalvathum unga anpu thaan
aayul ellaam ennai nadaththidumae (2)
kalvaari kaatchiyai naan kaanumpothellaam
manase utaiyuthae appaa
iraththam sinthinathai kaayangalum paarkkaiyil
ullam utaiyuthae appaa -2
PowerPoint Presentation Slides for the song David Durai – Ammavin pasathilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ammavin pasathilum – அம்மாவின் பாசத்திலும் PPT
Ammavin pasathilum PPT

