ரிவைவல் வந்ததே
என் தேசத்தில் வந்ததே
எழுப்புதல் வந்ததே
ரெஸ்டோரேஷன் வந்ததே
எல்லாரும் கூடி ஸ்தோத்தரிக்கின்றோம்
கர்த்தர் நாமத்தை போற்றி பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
உள்ளம் சொல்லுதே அல்லேலூயா
ரிவைவல் வந்ததே
என் தேசத்தில் வந்ததே
எழுப்புதல் வந்ததே
ரெஸ்டோரேஷன் வந்ததே
சந்தோஷத்திலே பாடுகின்றேனே
ஆனந்தத்திலே ஆடுகின்றேனே
அல்லேலூயா, அல்லேலூயா
உள்ளம் சொல்லுதே அல்லேலூயா
ஜெபிப்பதை ஒரு நாளும்
மறக்கமாட்டேன்
துதிப்பதை ஒரு போதும்
விடமாட்டேன்
சுகம் பெற்றவன் பெலன் பெற்றவன்
நலம் பெற்றவன் நான் வாழ்ந்திடுவேன் (2)
ஆவியிலே அக்கினியிலே
வல்லமையிலே நிரம்பிடுவேன்(2)
Daniel Jawahar – Revival vanthathae Lyrics in English
Rivaival vanthathae en thaesaththil vanthathae elupputhal vanthathae restooraeshan vanthathae ellaarum kooti sthoththarikkintom Karththar naamaththai potti paaduvom Alleluya Alleluya ullam solluthae Alleluya rivaival vanthathae en thaesaththil vanthathae elupputhal vanthathae restooraeshan vanthathae santhoshaththilae paadukintenae aananthaththilae aadukintenae Alleluya, Alleluya ullam solluthae Alleluya jepippathai oru naalum marakkamaattaேn thuthippathai oru pothum vidamaattaேn sukam pettavan pelan pettavan nalam pettavan naan vaalnthiduvaen (2) aaviyilae akkiniyilae vallamaiyilae nirampiduvaen(2)
PowerPoint Presentation Slides for the song Daniel Jawahar – Revival vanthathae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Revival vanthathae – ரிவைவல் வந்ததே PPT
Revival vanthathae PPT

