Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Christmas Christmas Paattu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

பல்லவி

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு
இத் சான்டாக்லௌஸ் பாட்டு
டிங்டிங் டிங்டாங் பெல்ஸ்
இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்
மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான்

சரணம் – 1

அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்த
புது ரோஜா புது ரோஜா
மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்ற
மகா ராஜா மகா ராஜா

மரியின் தாலாட்டு
தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டு
மேய்ப்பர்கள் தாலாட்டு
மூன்று மேதைகள் தாலாட்டு

சரணம் – 2

மனிதர் மேலே அன்பு கொள்ள வந்த
புது ரோஜா புது ரோஜா
மனிதனாய் பிறந்து உலகை ஆளும்
மகா ராஜா மகா ராஜா

அன்னை மரியின் தாலாட்டு
தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டு
மேய்ப்பர்கள் தாலாட்டு
மூன்று மேதைகள் தாலாட்டு

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு Lyrics in English

Pallavi kirismas kirismas paattu ith saandaaklaus paattu tingting tingdaang pels ithu jingil jingil pels haeppi haeppi haeppi haeppi kirismas thaan merri merri merri merri kirismas thaan saranam – 1 annai vaanam vittu intha mannnnil vantha puthu rojaa puthu rojaa maenmai vittu ingu thaalmai aetta makaa raajaa makaa raajaa mariyin thaalaattu thaeva thootharkal thaalaattu aattu maeypparkal thaalaattu moontu maethaikal thaalaattu saranam – 2 manithar maelae anpu kolla vantha puthu rojaa puthu rojaa manithanaay piranthu ulakai aalum makaa raajaa makaa raajaa annai mariyin thaalaattu thaeva thootharkal thaalaattu aattu maeypparkal thaalaattu moontu maethaikal thaalaattu

PowerPoint Presentation Slides for the song Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு PPT
Christmas Christmas Paattu PPT

தாலாட்டு கிறிஸ்மஸ் ஹேப்பி மெர்ரி புது ரோஜா மகா ராஜா பாட்டு பெல்ஸ் ஜிங்கில் சரணம் அன்னை மரியின் தேவ தூதர்கள் ஆட்டு மேய்ப்பர்கள் மூன்று தமிழ்