Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chinnanchiru Ullamae - சின்னஞ்சிறு உள்ளமே

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae

சின்னஞ்சிறு உள்ளமே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே -2
நினைத்திடு தினமும் துதித்திடு
கர்த்தர் மகிமை அடையவே -2

சின்னஞ்சிறு கால்களே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே – 2

சென்றிடு செய்தி சொல்லிடு
கர்த்தர் மகிமை அடையவே – 2
சின்னஞ்சிறு கைகளே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே – 2

உழைத்திடு வேளை செய்திடு
கர்த்தர் மகிமை அடையவே – 2

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae Lyrics in English

Sinnanjiraு ullamae – Chinnanchiru Ullamae sinnanjiraு ullamae nee enthan sonthamallavae iraththam sinthi vilaikku meetta Yesuvukku sonthamae -2 ninaiththidu thinamum thuthiththidu Karththar makimai ataiyavae -2 sinnanjiraு kaalkalae nee enthan sonthamallavae iraththam sinthi vilaikku meetta Yesuvukku sonthamae – 2 sentidu seythi sollidu Karththar makimai ataiyavae – 2 sinnanjiraு kaikalae nee enthan sonthamallavae iraththam sinthi vilaikku meetta Yesuvukku sonthamae – 2 ulaiththidu vaelai seythidu Karththar makimai ataiyavae – 2

PowerPoint Presentation Slides for the song சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinnanchiru Ullamae – சின்னஞ்சிறு உள்ளமே PPT
Chinnanchiru Ullamae PPT

சின்னஞ்சிறு எந்தன் சொந்தமல்லவே இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே கர்த்தர் மகிமை அடையவே உள்ளமே Chinnanchiru Ullamae நினைத்திடு தினமும் துதித்திடு கால்களே தமிழ்