Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Chinna Chinna Jeeva Vandi - சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
சுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி
தேவன் அமத்த ஜீவ வண்டி

சரணங்கள்

1. ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன

2. போகும் தூரம் வெகுதூரம்
போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன

3. ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன

4. போகும் திக்கு இரண்டேதான்
மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன

5. நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன

Chinna Chinna Jeeva Vandi Lyrics in English

Sinna sinna jeeva vannti Dhevan amaiththa jeeva vannti sukku ….. Sukku jeeva vannti Dhevan amaththa jeeva vannti saranangal 1. Aachchariyamaana jeeva vannti arputhamaana jeeva vannti (2) — sinna 2. Pokum thooram vekuthooram pokum vannti ithuvaethaan (2) — sinna 3. Staeshan maasdar Yesuthaan thanga tikkat koduppaaraam (2) — sinna 4. Pokum thikku iranntaethaan motcham narakam enpathuthaan (2) — sinna 5. Neeyum Yesuvai aettaுkkonndaal motcham konndu serppaarae (2) — sinna

PowerPoint Presentation Slides for the song Chinna Chinna Jeeva Vandi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chinna Chinna Jeeva Vandi – சின்ன சின்ன ஜீவ வண்டி PPT
Chinna Chinna Jeeva Vandi PPT

Chinna Chinna Jeeva Vandi Song Meaning

Small life cart
God made chariot of life
Sukku ….. Sukku Jiva Vandi
God is the chariot of life

stanzas

1. The wondrous chariot of life
Magnificent Life Chariot (2) — Small

2. The distance to go is far
This is the car that goes (2) — Chinna

3. The station master is Jesus
Will give a golden ticket (2) — Chinna

4. There are only two directions
Moksha means Hell (2) — Chinna

5. If you too accept Jesus
Bringing Moksha (2) — Chinna

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சின்ன வண்டி ஜீவ போகும் தேவன் சுக்கு மோட்சம் அமைத்த அமத்த சரணங்கள் ஆச்சரியமான அற்புதமான தூரம் வெகுதூரம் இதுவேதான் ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான் தங்க தமிழ்