Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal - பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள் — பூமியின்

2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள் — பூமியின்

3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள் — பூமியின்

Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal Lyrics in English

Poomiyin manitharkalae mannavanai thuthiyungal
Paravaikalae Parisuththaraam paramanai thuthiyungal

1. Vaanaathi vaanangalae vaanavarai thuthiyungal
Malaiyin maekangalae maelonai thuthiyungal
Raajaathi raajaavai karththaathi karththaavai
Karuththudan thuthiyungal — poomiyin

2. Thental kaattaுkalae thaevanai thuthiyungal
Thaaranni manitharkalae thampiraanai thuthiyungal
Thaasarkal pottaுm thannikar attavanai
Ententum thuthiyungal — poomiyin

3. Karththarin janangalae karththaavai thuthiyungal
Karththar seytha nanmaikalai ninaiththu thuthiyungal
Kannkalai kavarnthidum iyarkai kaatchikalai
Pataiththonai thuthiyungal — poomiyin

PowerPoint Presentation Slides for the song Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal – பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள் PPT
Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal PPT

துதியுங்கள் பூமியின் மனிதர்களே கர்த்தாவை மன்னவனை பறவைகளே பரிசுத்தராம் பரமனை வானாதி வானங்களே வானவரை மழையின் மேகங்களே மேலோனை ராஜாதி ராஜாவை கர்த்தாதி கருத்துடன் தென்றல் தமிழ்