Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyesappa iyesappa - இயேசப்பா இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா
உங்க பிள்ளை வந்திருக்கேன்
செல்ல பிள்ளை செல்ல பிள்ளை
நானா வந்திருக்கேன்

என்னை பாருங்க பாருங்க
கொஞ்சம் பாருங்க
என் கூட பேசுங்க பேசுங்க
கூட பேசிடுங்க -2

என் கூட வாங்க
என் வீட்டுக்கு வாங்க
என் கூட நடங்க
என் கூடவே நடங்க -2

நீங்க வாங்க வாங்க
உங்க மார்பில் சாயணும்
நீங்க வாங்க வாங்க
நெறைய சொல்லணும் -2

அபிஷேகம் பண்ணுங்க
என்னை வழி நடத்துங்க
ஆவியினால் நிரப்புங்க
என்னை பயன்படுத்துங்க -2

என்னை நிரப்புங்க நிரப்புங்க
உங்க ஆவியினாலே
என்னை நடத்துங்க நடத்துங்க
உங்க வார்த்தையினாலே -2

நீங்க பாத்தீங்க பாத்தீங்க
என்னை பாத்தீங்க
நீங்க வந்தீங்க வந்தீங்க
எனக்குள் வந்தீங்க -2

Blessing Jonathan – Iyesappa iyesappa Lyrics in English

iyaesappaa iyaesappaa
unga pillai vanthirukkaen
sella pillai sella pillai
naanaa vanthirukkaen

ennai paarunga paarunga
konjam paarunga
en kooda paesunga paesunga
kooda paesidunga -2

en kooda vaanga
en veettukku vaanga
en kooda nadanga
en koodavae nadanga -2

neenga vaanga vaanga
unga maarpil saayanum
neenga vaanga vaanga
neraiya sollanum -2

apishaekam pannnunga
ennai vali nadaththunga
aaviyinaal nirappunga
ennai payanpaduththunga -2

ennai nirappunga nirappunga
unga aaviyinaalae
ennai nadaththunga nadaththunga
unga vaarththaiyinaalae -2

neenga paaththeenga paaththeenga
ennai paaththeenga
neenga vantheenga vantheenga
enakkul vantheenga -2

PowerPoint Presentation Slides for the song Blessing Jonathan – Iyesappa iyesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyesappa iyesappa – இயேசப்பா இயேசப்பா PPT
Iyesappa iyesappa PPT

என்னை வாங்க உங்க கூட நீங்க பிள்ளை பாருங்க நடத்துங்க நிரப்புங்க பாத்தீங்க வந்தீங்க இயேசப்பா வந்திருக்கேன் செல்ல பேசுங்க நடங்க நானா கொஞ்சம் பேசிடுங்க தமிழ்