Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En aathumaavae sthotharipaen - என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்
உபகாரங்கள் ஒன்றும் மறவாதே
ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்
உபகாரங்கள் ஒன்றும் மறவாதே

கிருபையால் தேவ கிருபையால்
தயவால் எல்லாம் தயவால் -2
நான் உயரே உயரே பறப்பேன்
உன்னத தேவனின் கிருபையால்
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு

எந்தன் தாழ்வினில் நினைத்தவரே
உம் கிருபை என்றென்றுமே -2

எந்தன் பிராணனை மீட்பவரே
கிருபையால் முடி சூட்டினீர் -2

கிருபையால் தேவ கிருபையால்
தயவால் எல்லாம் தயவால் -2
நான் உயரே உயரே பறப்பேன்
உன்னத தேவனின் கிருபையால்
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு

Bianstin MA Paul Lyrics in English

En aaththumaavae sthoththarippaen upakaarangal ontum maravaathae aaththumaavae sthoththarippaen upakaarangal ontum maravaathae kirupaiyaal thaeva kirupaiyaal thayavaal ellaam thayavaal -2 naan uyarae uyarae parappaen unnatha thaevanin kirupaiyaal kirupai thaeva kirupai thayavu niththiya thayavu enthan thaalvinil ninaiththavarae um kirupai ententumae -2 enthan piraananai meetpavarae kirupaiyaal muti soottineer -2 kirupaiyaal thaeva kirupaiyaal thayavaal ellaam thayavaal -2 naan uyarae uyarae parappaen unnatha thaevanin kirupaiyaal kirupai thaeva kirupai thayavu niththiya thayavu kirupai thaeva kirupai thayavu niththiya thayavu

PowerPoint Presentation Slides for the song Bianstin MA Paul

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En aathumaavae sthotharipaen – என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் PPT
En aathumaavae sthotharipaen PPT

கிருபையால் கிருபை தயவு தேவ தயவால் உயரே நித்திய ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் உபகாரங்கள் ஒன்றும் மறவாதே பறப்பேன் உன்னத தேவனின் எந்தன் தாழ்வினில் நினைத்தவரே உம் தமிழ்