Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethlehem Oororam - பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம்

2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான யேசுதமின் சொத்து

3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம்

4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ,
ஆன பழங் கந்தை என்ன பாடோ? – பெத்லேகம்

5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,
இன்றிரவில் என்ன இந்த மோடி – பெத்லேகம்

6. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு – பெத்லேகம்

7.இந்த்ரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரந் தூபம் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே – பெத்லேகம்

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Lyrics in English

1. Pethlaekam oororam saththiraththai naatik karththan Yesu paalanukkuth thuththiyangal paatip pakthiyudan iththinam vaaotip – pethlaekam 2.kaalam niraivaerina pothisthiriyin viththu seelakanni karppaththil aaviyaal urpaviththup paalanaana yaesuthamin soththu 3. Ellaiyillaa njaanaparan vellaimalaiyoram pullannaiyilae piranthaar illamengum eeram thollaimikum avviruttu naeram – pethlaekam 4. Vaan puvi vaal raajanukku maattakanthaan veetoo, vaanavarkku vaayththa meththai vaatina pul pootoo, aana palang kanthai enna paatoo? – pethlaekam 5. Antharaththil paadukintar thoothar senai kooti manthai aayar odukintar paadal kaetkath thaeti, intiravil enna intha moti – pethlaekam 6. Aattitaiyar anjukiraar avar makimai kanndu, attiyintik kaapiriyael sonna seythi keாnndu, naattamudan ratchakaraik kanndu – pethlaekam 7.inthriyudu kanndarasar moovar nadanthaarae santhiran thoopam polam vaiththuch suthanaip panninthaarae vinthaiyathu paarkkalaam vaa naerae – pethlaekam

PowerPoint Presentation Slides for the song Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் PPT
Bethlehem Oororam PPT

பெத்லேகம் கண்டு ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் தமிழ்