Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethlegem Ennum Thaveethin Ooril - பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
பிறந்தனர் இயேசு பெருமான்

பாவியை மீட்க பரலோகம் விட்டு
பூலோகத்தில் உதித்தார் – பெத்லகேம்

1. விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
விண்ணோர்கள் போற்றும் தேவா

2. தொழுவத்தில் பிறந்த
பாலனை பணிய
பொன் தூபம் போளம் படைத்தார்

Bethlegem Ennum Thaveethin Ooril Lyrics in English

Pethlakaem ennum thaaveethin ooril piranthanar Yesu perumaan paaviyai meetka Paralokam vittu poolokaththil uthiththaar – pethlakaem 1. Vinnnulakam vittu mannnulakam vanthu vinnnnorkal pottaுm thaevaa 2. Tholuvaththil pirantha paalanai panniya pon thoopam polam pataiththaar

PowerPoint Presentation Slides for the song Bethlegem Ennum Thaveethin Ooril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlegem Ennum Thaveethin Ooril – பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில் PPT
Bethlegem Ennum Thaveethin Ooril PPT

பெத்லகேம் தாவீதின் ஊரில்பிறந்தனர் இயேசு பெருமான் பாவியை மீட்க பரலோகம் விட்டுபூலோகத்தில் உதித்தார் விண்ணுலகம் விட்டுமண்ணுலகம் வந்துவிண்ணோர்கள் போற்றும் தேவா தொழுவத்தில் பிறந்தபாலனை பணியபொன் தூபம் தமிழ்