Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethlahem Chinna Ooru Pirandar - பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன்
பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன்
உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரே
மரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே

காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன்
வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன்
பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன்
நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன்

திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை
பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய்

உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ
மகிழ்ச்சியின் உச்சக்கட்டமே

பனி துளியின் சாரலில் மனம் மகிழ்ந்த தேவன்
வண்ண மலர்கள் வாசத்திலே மெய் சிலிர்த்த தேவன்
குயிகள் பாடும் தளத்தை கேட்டு ரசித்த தேவன்
மந்தைகளின் குரலை கேட்டு அழகாய் சிரித்த தேவன்

விரைந்தார் விரைந்தார் மேய்ப்பர் விரைந்தார்
பணிந்தார் பணிந்தார் மேதை மூவரும்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Lyrics in English

pethlakaem sinna ooru piranthaar thaevapaalan
pirakkum munnae Yesu entu peyarai petta raajaraajan
unakkaay enakkaay namakkaay piranthaarae
mariyannai matiyilae malalaiyaay thavalnthaarae

kaannaamal pona nammai thaetivantha thaevan
veennaana manithar nammai meetka vantha thaevan
paalaana ulakil nammai paarkka vantha thaevan
naeraana valiyil nammai nadaththa vantha thaevan

thiranthaar thiranthaar vinnnnin maenmaiyai
piranthaar piranthaar mannnnin mainthanaay

ulakaththil konndaattamae o ho
makilchchiyin uchchakkattamae

pani thuliyin saaralil manam makilntha thaevan
vannna malarkal vaasaththilae mey silirththa thaevan
kuyikal paadum thalaththai kaettu rasiththa thaevan
manthaikalin kuralai kaettu alakaay siriththa thaevan

virainthaar virainthaar maeyppar virainthaar
panninthaar panninthaar maethai moovarum

PowerPoint Presentation Slides for the song Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு PPT
Bethlahem Chinna Ooru Pirandar PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்