Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரைப்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Bethalayil Piranthavarai Lyrics in English

Peththalaiyil piranthavaraip pottith thuthi manamae – innum 1.saruvaththaiyum pataiththaannda saruva vallavar – ingu thaalmaiyulla thaay matiyil thalai saaykkalaanaar – peththalaiyil 2.singaasanam veettirukkum thaeva mainthanaar – ingu pangamuttap pasuth thottilil paduththirukkiraar – peththalaiyil 3.munpu avar sonnapati mutippatharkaaka – ingu motcham vittuth thaalchchiyulla munnannaiyilae – peththalaiyil 4.aavikalin pottaுthalaal aananthang konntoor – ingu aakkalooda saththaththukkul aluthu piranthaar – peththalaiyil 5.inthataivaay anpu vaiththa emperumaanai – naam ennnamudan poyth thuthikka aekiduvomae – peththalaiyil

PowerPoint Presentation Slides for the song Bethalayil Piranthavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப் PPT
Bethalayil Piranthavarai PPT

Bethalayil Piranthavarai Song Meaning

Born in Bethel
Praise and praise mind – still

1. Charu Valla who created Charu - here
A humble mother bowed her head on her lap – in Bethel

2. Deva Maindanara sitting on the throne – here
A broken cow is lying in a cradle – in Bethel

3. To conclude as he said earlier – here
Moksha is in the humble precinct – in Bethal

4. Delighted by the praise of spirits – here
Aklauta was born crying loudly – in Bethal

5. The Lord who loved this way – Naam
Let's go and praise with intention - in Bethel

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் இங்குபங்கமுற்றப் தமிழ்