Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

He came for us - He came for us

He came for us
And died for our sins
So, we praise the lord
And his name is Jesus

ஓ….. எந்தன் தேவனே
நீர் சொன்னால் நான் ஏதும் செய்வேனே
உம் சித்தம் நான் செய்ய
வாக்குகள் தந்தாரே
என் கனவெல்லாம் கருகி போனாலும்
நான் கண்ணீரின் வெள்ளத்தில் மிதந்தாலுமே -2
ஓ.. இருள் சூழ்ந்த என் வாழ்வில்
பரிசுத்த ஒளிவீசுதே…

தன் ஜீவன் தந்தாரே
நமக்காக தந்தாரே
நம் பாவம் போக்க
அவர் தன்னை தந்தாரே -2

Jesus love
Only love
Trusted love
Take a bow -2

தனியான நேரத்தில் தொலைவான தூரத்தில்
துணையாக கூட வந்தாரே
வாதை நோய் துன்பங்கள்
என்னை சூழ்ந்து கொண்டால்
கண்மணி போல காத்து கொண்டாரே -2
விட்டு விலகாத தேவன்
என்னை விட்டும் கொடுக்க மாட்டார்
முகம் பார்க்கும் கூட்டத்தை போல இல்லாமல்
இதயத்தை பார்க்கின்றவர்
தாயின் கருவில் உருவாகும் முன்னாலே
என்னை நீர் காண்கின்றவர்

Beril – He came for us Lyrics in English

He came for us
And died for our sins
So, we praise the lord
And his name is Jesus

o….. enthan thaevanae
neer sonnaal naan aethum seyvaenae
um siththam naan seyya
vaakkukal thanthaarae
en kanavellaam karuki ponaalum
naan kannnneerin vellaththil mithanthaalumae -2
o.. irul soolntha en vaalvil
parisuththa oliveesuthae…

than jeevan thanthaarae
namakkaaka thanthaarae
nam paavam pokka
avar thannai thanthaarae -2

Jesus love
Only love
Trusted love
Take a bow -2

thaniyaana naeraththil tholaivaana thooraththil
thunnaiyaaka kooda vanthaarae
vaathai Nnoy thunpangal
ennai soolnthu konndaal
kannmanni pola kaaththu konndaarae -2
vittu vilakaatha thaevan
ennai vittum kodukka maattar
mukam paarkkum koottaththai pola illaamal
ithayaththai paarkkintavar
thaayin karuvil uruvaakum munnaalae
ennai neer kaannkintavar

PowerPoint Presentation Slides for the song Beril – He came for us

by clicking the fullscreen button in the Top left.
Or you can download He came for us – He came for us PPT
He came for us PPT

தந்தாரே love என்னை for And Jesus நீர் He came us died our sins So we praise the lord his தமிழ்